CALL NOW

VIJAY PRAYAG

Vijay Prayag
Prayag is the CEO and founder of Lilofee International helping people around the globe achieve boundless success and prosperity in all areas of their lives.
He is a Dynamic Workshop Leader and Trainer, Engaging Speaker. A Fourteen years Corporate career, his own Consulting business and a commitment to individuals has given him the ability to bring out potential within people.
Prayag provides a wealth of experience in the areas of personal fulfillment, motivation, focus, balancing work/home and business success.
Prayag’s passion is helping people become empowered, achieve life success, and their personal and professional goals.
Prayag is a coach, mentor and entrepreneur. From the age of 14, Prayag has been studying successful people, personal development and success strategies. He understands the power of having a coach and mentor to achieve success.
Prayag has had the honor of being coached and mentored by a number of millionaires and successful leaders over the years

The Secret of Living Is Giving
“The secret of living is giving,” says Prayag. “It’s dreaming. It loves other people, and love is the glue that holds it all together.”
Call Prayag 24*7 :
+91 (India) 76676 44558

3 SECRETS

BUSINESS DAY
அதிஷ்டத்தை நம்பாதீர்கள்...உருவாக்குங்கள்

கொடீஸ்வராகும் கனவு இருக்கிறதா உங்களிடம்?

எனது வங்கி பனியின் காரணமாக பல பெரிய மனிதர்கள், தொழில் அதிபர்கள், மிக சாதாரண நிலையிலுருந்து இன்று சமுதாயத்தில் பெரிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் என்று பல பேர்களை சந்தித்து உள்ளேன். அவர்களிடம் நான் கற்று கொண்ட விஷயம்தான் என்ன?

எந்த விஷயங்கள் அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியது? அவர்கள் என்னையும் உங்களையும் விட எந்த விதத்தில் வேறு பட்டவர்கள்?

நான் 5 வருடங்களாக சந்தித்த அந்த மனிதர்களிடம் நான் கற்று கொண்ட விஷயங்களில் முக்கியமான 3 விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...


அவர்களில் பெரும்பான்மையானோர் அதிஷ்டத்தை நம்புபவர்கள் இல்லை..(மிக சிலரே அதிஷ்டம் இருப்பதை ஒத்து கொண்டனர்) மற்ற பெர்ம்பான்மையான பணக்காரர்கள் அதிஷ்டத்தை விட சரியான நேரத்தில் எடுக்கபடும் முடிவுகளும் செயலகலுமே தமது வெற்றிக்கு காரணம் என்றனர்.

அவர்களின் மொத்த வெற்றியின் அடிப்படை உற்று நோக்கினால் உங்களுக்கு சில ஆச்சரியங்கள் கிடைக்கலாம், ஏனெனில் அவர்கள் உங்களையும்,என்னையும் விட வேறு பட்டவர்கள் இல்லை.. அவர்களுக்கும் நம்மை போலவே தம் குழந்தைகளை பற்றியும் குழந்தைகளின் உடல் நலத்தை பற்றியும் கவலைகள் இருகின்றன.

அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்யாசங்கள் தான் என்ன?

முதல் ரகசியம்...

பணக்காரர்கள் தோற்று விடுவோமோ என்று தோல்வியை பற்றி பயம் கொள்வது இல்லை...அவர்கள் தமக்கு முன் உள்ள வாய்ப்புக்களை தேர்வு செய்கிறார்கள். அவற்றில் எதில் இலக்கினை அடைய சரியான வழி என்று அதில் தங்களை ஈடு படுத்தி கொள்கிறார்கள். துணிந்து CALCULETD RISK எடுகிறார்கள். பணம் வேண்டும் எனில் அதற்கான சவால்களை சந்திக்கும் துணிச்சலும் வேண்டும்.

இல்லை எனில் மாதம் 30 நாட்களும் கடுமையான உழைப்பினையும் நேரத்தையும் போட்டு கடைசி நாள் கிடைக்கும் தொகைக்காக வாழ் நல்ல முழுவதும் போராட போகிறீர்களா? அபடியேன் உங்களு பணம் கிடைக்காது ரெடிறேமென்ட் தான் கிடைக்கும்...


The first secret of the truly rich is that they are never afraid to fail. Most of our interviewees told us that at one point they had had a choice to either stick to an easy, secure route or take a calculated risk. To reach the truly heights of wealth, some risk is needed. If you look for security in a job or are scared to try something different, you won't get far in the pursuit of true wealth.

Even when they had failed-and every single one of them had at least once-the truly rich said they had used those experiences to learn from their mistakes and get back in the saddle. They had avoided the real failure of letting a bad experience destroy their optimism and their passion.

An internet executive told us how his net worth had surpassed $USD1 billion during the dot-com bubble. He had partied with Elton John and jetted around the world on in his own Gulfstream. His net worth collapsed when the bubble burst. Instead of letting failure and financial difficulty stop him, he went out and tried again. He learned from his mistakes and created another tech company that actually had a business model and didn't rely merely on eyeball hits and being cool. The result? He just sold his last company for several hundred million dollars. He has that jet back, but he isn't resting on his laurels at the beach. Instead, he has started yet another company.

The second secret of the truly rich is that they look creatively at problems to find new revenue sources. The people we interviewed often told us of how they looked at problems from different angles and liked to go against the grain. They recognised that everyone else believing or doing something didn't make it right. But being a contrarian for the sake of being contrary was no solution either. They knew they always had to think critically when analysing any problems.

An oil executive told us how decades ago he had wanted to make better use of gas stations. They were profitable, but he felt they wasted space. People would drive up, fill up and then drive off again from the expensive real estate. His solution? Put in convenience stores, so people could buy gas and snacks at the same time. At first, he got a lot of ridicule for the idea. Who would buy petroleum and coffee together?

Well, today you'd be hard pressed to find a gas station without a convenience store. That executive is among the truly rich because he looked creatively at a problem and didn't let a little criticism discourage him from doing what he believed would be right.

The third secret of the truly rich is that they marry well. I don't mean they find a rich heir or heiress to wed, though that might not hurt. Rather, most of the truly rich we talked to, especially the self-made ones, told us that having a good spouse had been critical to their success. Starting a company or running a conglomerate takes a lot of sacrifices. The stress can be a killer. Having a good spouse to support you and, most important, believe in you as you struggle to the top is critical.

Many of the rich we talked to had been through long patches of poverty. They rented rather than bought their homes or took out triple mortgages to get cash flow for their start-ups. Some spent years working out of the garages or working double jobs to pursue their passions. Some made it big but then lost it all before bouncing back again. Make sure you find someone who believes in you and is willing to accept the hardship it takes to get to the top.

Yes, being rich is nice, we found. Very nice. We can't deny that we enjoyed living a little of the high life while we were interviewing the truly rich. Those memories of Australia and Hawaii bring out smiles. But something else we found, the main secret that towers above all the rest, is that money isn't everything. As you try to become truly rich, don't forget your family and health

மனம் ஒரு குப்பை தொட்டி அல்ல!

ஒரு பழமொழி சொல்வார்கள்...

"சொர்கத்தை அடைய எல்லாரும் விரும்புகிறார்கள் அனல் இறக்கத்தான் யாரும் விரும்புவதில்லை..."

உண்மைதான் நண்பர்களே..

சின்ன உண்மை சம்பவம்..நிறைய பேருக்கு இது தெரிந்து இருக்கலாம் ...
சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.
எப்படி உங்களுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டேன்.அவர் சொன்னபதில் வித்யாசமாக இருந்தது சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா என்றால்உயிர்..அதனால் சொல்லாமல் கொள்ளமால் 250 ரூபாய் பணத்தோடு
வாய்ப்பு தேடி எனது 21 வயதில் சென்னை வந்துவிட்டேன்..

சென்னையில் எனக்கு நண்பர்களோ உறவினர்களோ யாரும் இல்லை அதைபற்றி நான் கவலை படவும் இல்லை. (எனக்கு பிடிவாத குணம் எபோதுமே) அதனால் சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியதும் எந்த பஸ் கிளம்புகிறதோஅதில் ஏறி எங்கு கடைசியாக நிற்கிறதோ அங்கு வேலை செய்வது என்றுமனதுக்குள் முடிவு செய்து விட்டேன். பஸ் நின்ற இடம் மைலாப்பூர்.

கோயில் கோபுரத்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு என் வேலை
தேடும் படலத்தை ஆரம்பித்தேன்..என் முதல் இலக்கு ஒரு உணவகம்..ஏன்என்றால் அங்குதான் உணவும் தங்க இடமும் உடனே கிடைக்கும். அது மட்டும்அல்லாமல் SHIFT வேலையாகவும் இருக்கும்.

வேலை கிடைத்த முதல் இரண்டு நாட்கள் மிகுந்த வேதனை யாக இருந்தது. ஒருநடுத்தர குடும்பத்தில் பிறந்து விட்டு இந்த ஊரில் சர்வர் வேலை செய்கிறோமேஎன்று.. அது மட்டும் அல்ல யாரேனும் ஊர் காரர்கள் வந்து விடுவார்களோ என்றுவேறு பயம்..

அப்புறம் அதுவும் அந்த இரண்டு நாட்கள்தான்.. அப்புறம் நான் மனதுக்குள் முடிவுசெய்தேன். நாம் இங்கு வந்து இருப்பது கோடம்பாக்கத்தில் பாலச்சந்தராகவோ,பாரதிராஜாகவோ ,மணிரத்னமாகவோ ஆக... அதனால் எது சரி, எது தவறு, எதுகேவலம், எது நல்லது என்று மனதில் பட்டிமன்றம் நடத்தி பார்க்க வேண்டியஅவசியம் இல்லை.

துணிந்து இருந்து வந்தாகி விட்டது, அப்புறம் என்ன... கோடம்பாகத்தை ஒருகை பர்ர்த்து விடுவோம் என்று.

உணவகத்திலும் சரி வெளியிலும் சரி எல்லாரும் சகஜமாக பழக ஆரம்பித்தேன்.யாரிடமும் சரியாக ஊரில் பேசாத நான் இப்போது கலகலப்பாகமாற்றி கொண்டேன். ஒவொரு வாடிக்கையாளரிடமும் நல்ல பேர்எடுத்தேன்..முதலாளியின் அபிமானத்தையும் சீக்கிரம் பெற்று விட்டேன்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் எந்த வேலையாக இருந்தாலும் அதைஅனுபவித்து செய்ய ஆரம்பித்தேன்..ஒவ்வொரு வாடிக்கையாளரின் தட்டில் சாம்பார் ஊற்றும் போடும் நான் எனக்குள் சொல்லிகொள்வேன் "டே பையா இந்தஉணவகத்தை பொறுத்தவரை நான் சர்வர் , அனால் எனக்கு மட்டும் தான் தெரியும்நான் நாளைக்கு என்ன ஆக போகிறேன்" என்று..(என்ன பாசிடிவ் ஆன வார்த்தைகள்...)


நண்பர்களே! அந்த ஹோட்டல் சர்வர் இன்று ஒரு புகழ் மிக்க இயக்குனர்..நான்இதை கேட்கும் பொது சின்ன வயதில் என் நோட்டு புத்தகத்தில் எப்போதும் எழுதிவைப்பேன் (U NEVER KNOW WHAT U CAN BECOME!) இது FOUR SQUARE COMPANYயின் TAGLINE. அதனால் யாருக்கும் தெரியாது யார் எப்படி எப்போது என்ன ஆவார்கள் என்று..

அந்த இயக்குனரின் வாழ்வில் நாம் கற்றுகொள்வது என்ன..?

கனவை நோக்கி எந்த பயமும் இல்லாமல் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் புது ஊரில் முற்றிலும் வேறு மாதிரியானசூழ்நிலையை(ஹோடேலில் சர்வர் வேலை ) எதிர்கொண்டது...

நம்மில் பல பேருக்கு இது நடக்குமோ நடக்காதோ கிடைக்குமோ கிடைக்காதோயாருமே நமக்கு அந்த ஊரில் தெரியாதே அப்பறம் எப்படி அங்க சென்று வாய்ப்புதேடுவது என்ற பயம் எல்லாம் வந்து இருக்கும். அவர் அப்படி யோசித்துஇருந்தால் அந்த கிராமத்தில் தான் வாழ்க்கை முடிந்து இருக்கும். நம்மில் பலபேருக்கு நடக்குமோ நடக்காதோ என்ற பூவா தலையா மனது...நடக்காவிட்டால்என்ன அடுத்த முறை நடத்தி காட்டிவிட்டால் போகிறது... அதை முதலில் உதறிதள்ளினாலே வெற்றி நிச்சயம்..


1.என்ன உடனடி தேவையோ (உணவு,இருப்பிடம்) அதை பெற்றுக்கொண்டுஅதிலுருந்து அடுத்த வேலையை (சினிமா சான்ஸ்) முயற்சித்தது.

2.எந்த வேலையாய் இருந்தாலும் அதை அனுபவித்து யாரை பற்றியும் கவலைபடாமல் செய்தது..

3.முதலில் ஒனரிடமும், வாடிகையாளரிடமும்,சக ஊழியர்களிடமும் நல்ல பெயர்எடுத்தது..

4.இருக்கும் நேரத்தை வீண் ஆக்காமல் அதை பயன் படுத்தி கொண்டது.

நண்பர்களே பெரிதாய் கனவு காணுங்கள்...

அந்த கனவை அடுத்தவர்களிடம் உரக்க சொல்லுங்கள்

யார் என்ன யோசிப்பார்கள், என்ன சொல்வார்கள் என்று கவலை படாதீர்கள்

அது உங்கள் கனவு உங்கள் லட்சியம் அதை பற்றி கருத்து சொல்ல,விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை..அதற்கு தகுதியும் இல்லை.

என் எனில் கனவு பற்றி பிறரிடம் சொல்ல தயங்குவோம் எனில் நமக்கு நம் மீதேசந்தேகம் இருக்கிறது அன்று அர்த்தம். முடிவுகளை பற்றி கவலை படாதீர்கள்முயற்சியை பற்றி மட்டும் கவலை படுங்கள்...

நாம் நம் இலக்கை அடைய சரியான திசையில் சென்று கொண்டு இருகின்றோமஎன்று RE ANALYZE செய்து பாருங்கள்...

உங்களுக்கு என்று சரியான ஒன்று அல்லது இரண்டு நண்பர்களிடம் மட்டுமேஉங்கள் இலக்கை பற்றி பேசுங்கள்..அதுவும் அவரால் உங்களை GUIDE செய்யமுடிந்தால் மட்டுமே.

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே..இந்தஉலகத்தில் உங்கள் கனவுகளையும் கஷ்டங்களையும் காது கொடுத்து கேட்க 99%பேருக்கு நேரம் இல்லை ,மனதும் இல்லை , அவரவர் கமிட்மென்ட்அப்படி..

மற்ற பேருக்கு அடுத்தவர்களை ஏளனம் செய்வதே ஒரு வாடிக்கை யாகஇருப்பார்கள். புறம் தள்ளுங்கள் எல்லாரையம்..

உங்களால் முடியும் என்று தீர்மானமாக நம்புங்கள்..உங்கள் மனதோடு பேசுங்கள்..எப்போதுமே பாசிடிவ் ஆக...

தேவைஇல்லாத எதையும் உங்கள் மனதுக்கு எடுத்து செல்லாதீர்கள்..மனம் மாபெரும் சக்தி வாய்ந்த இயந்தரம்..தயவு செய்து அதை குப்பை தொட்டியாக மாற்றிவிடாதீர்கள்!

நம்புங்கள் நம்மால் முடியும்...

யார் வேண்டுமானாலும் லட்சாதிபதியாக முடியும்...

நம்புங்கள் நம்மால் முடியும்...

நம்மில் பல பேருக்கு அம்பானி யாக விருப்பம்...அனால் எதனை பேருக்கு அவரை மாதிரி உழைக்க விருப்பம்? நண்பர்களே ஒன்று மட்டும் உண்மை..எப்போது நம் மனம் நம்மால் லட்சாதிபதியாக முடியும் என்று நம்புகிறதோ அப்போதிலிருந்தே நாம் லட்சாதிபதியாகி விட்டோம்..திரும்பவும் சொல்கின்றேன்..நம்புங்கள் நம்மால் லட்சாதிபதியாக முடியும்...எல்லா எண்களும் 0 யில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

அம்பானியை விடுங்கள்.. நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை எடுத்துகொள்ளுங்கள்..

அவர் என்ன mba goldmedalista? IIT யில் பட்டம் பெற்றவரா ? WHATRON பள்ளி மாணவரா? எதுவும் இல்லையே?அப்புறம் எப்படி அவரால் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது? இன்னும் கொஞ்ச நாளில் tnagar சரவணா நகர் ஆகி விடும் போல் இருக்கிறது..


துணி வாங்க,நகை வாங்க கூடி குவிகிறோமே என்றாவது ஒரு நாள் எப்படி அவரால் முடிந்தது என்று யோசித்து இருக்கின்றோமா அவரின் சாதனைகளை உணர முடித்த நமக்கு அதற்கு பின்னால் இருந்த உழைப்பை உணர முடியவில்லையே ஏன்?

வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனை யாளர்களுக்கும் பின்னால் மிக பெரிய சோதனைகளும், சவால்களும் இருந்தன அவைகளை அவர்கள் அதை போராடிவென்றார்கள் அல்லது வென்று கொண்டு இருக்கிறார்கள் வெற்றி வெறும் icing cake அல்ல நண்பர்களே ...வலிகளும், வேதனைகளும்தான்..

லட்சாதிபதியாக எளிய 5 வழிகள்


பணத்தை சம்பாதியுங்கள்
எல்லாவற்றையும் செலவு செய்யாதீகள்
குறைந்தது பத்து முதல் பதினைந்து சதவீதம்சேமியுங்கள்
அந்த பணத்தை சரியான விதத்தில் முதலீடு செய்யுங்கள்
திரும்பவும் 1 முதல் 5 வரை செய்யுங்கள்

உலகின் டாப் 10 பணக்காரர்

பெயர்:கார்ல் அல்ப்றேச்ட்

மொத்த சொத்தின் மதிப்பு : தானாகவே உருவாக்கிய $23.5 பில்லியன் + மேலும்


பிறப்பு: பிப்ரவரி 20, 1920


வயது : 90 நாடு : ஜெர்மனி


ஊர் : முல்ஹேயம் அன் தேர்


படிப்பு : இல்லை


குழந்தைகள்: 2

நிறுவனம் : (www.AldiFoods.com) உரிமையாளர் அல்டி

தள்ளுபடி சூப்பர் மார்க்கெட் கடைகளின் "king" ஆன கார்ல்லின்

அப்பா சிறிய பெக்கரியின் ஊழியர்.தன அம்மாவால் worker’s quarters ல் "ச்சொன்னேபெக்" என்ற இடத்தில் ஒரு தெரு மூலையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய மளிகை கடை ஆரம்பத்தில்.. தன் முதல் பல்பொருள் அங்காடியான அல்டியை தன சகோதரனுடன் தீயோவில் 1961-ல் ஆரம்பித்தார்.அனால் தொழில் பிரிவினை ஏற்பட்டு தனது கடைகளை UK,US மற்றும் ஆஸ்திரேலியாவில் தானே சொந்தமாக தொடங்க ஆரம்பித்தார்.தற்போது 1000 க்கும் மேற்பட்ட கடைகள்.வியாபாரம் $67 பில்லியன்க்கு மேல்.ஜெர்மனியின் NO1 பணக்காரரான கார்ல் க்கு அமெரிக்காவில் மட்டும் 29 மாநிலங்களில் ஸ்டோர்கள் உள்ளன.அனால் இப்போது எந்த ஒரு குடும்ப உறுப்பினரும் இந்த வியாபாரத்தில் இல்லை.கோல்ப் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.





லட்சாதிபதியாக எளிய வழிகள் 7

உங்களின் தற்போதைய வருமானத்தையும் செலவுகளையும் எழுதுங்கள்!

ஏனெனில் அதில் தேவை இல்லாத செலவுகள் இருக்கலாம்.அதில் எது எதை வேண்டாத செலவுகள் என்று கருதுகிரீர்களோ அதை உடனடியாக வெட்டி எறியுங்கள்.முதலில் மாத நிதிநிலை அறிக்கையை தயார் செய்யுங்கள் அதை எக்காரணம் கொண்டும் மீறாதிர்கள்.

கடன் அட்டைகளை உபயோகிக்காதீர்கள்

கடன் அட்டைகள் பையில் இருக்கும்போது நம்மில் பெரும் பாலானவர்களுக்கு செலவு கை மீறி போகிறது அதனால் அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் கடன் அட்டைக்கு பணம் செலுத்த முடியுமானால் மட்டுமே கடன் அட்டையை உபயோகிங்கள்.அதை பயன் படுத்தாமல் இருப்பது சால சிறந்தது.

சேமியுங்கள்

உங்களின் மாத வருமானம் எவ்வளவானாலும் அதில் பத்து சதவீதத்தை சேமியுங்கள்.எக்காரணம் கொண்டும் அதில் மாறாதீர்கள்.